Tamil Cinema News | சினிமா செய்திகள்
உள்ளாடையை வைத்து சூப்பர் ஸ்டாரை அசிங்கமாக பேசிய ஸ்ரீரெட்டி.. கொந்தளித்த ரசிகர்கள்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கிலும் தமிழிலும் முக்கியமான சினிமா நபர்களை குறிவைத்து பாலியல் குற்றச்சாட்டை வைத்து வந்தார். இதன் உச்சகட்டமாக தெலுங்கு சினிமா அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தி தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் ராகவா லாரன்ஸ் முருகதாஸ் போன்றோர் மீதும் பாலியல் நாடகம் அரங்கேற்றினார். பிறகு லாரன்ஸ் பட வாய்ப்பு தந்த பிறகு அமைதியானார். தற்போது சென்னையில் குடியேறியுள்ள ஸ்ரீரெட்டி மீண்டும் சர்ச்சை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கில் ஜாம்பவான் நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜூனா ஆகியோர்களை தன்னுடைய உள்ளாடைகளை முகர்ந்து பார்க்கும்படி பதிவிட்டார். அப்படி முகர்ந்து பார்த்தால் என்னை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் பதிவிட்டிருந்தார். இதனால் தெலுங்கு சினிமா உலகமே அதிர்ந்துள்ளது.
இருப்பினும் அடங்காத ஸ்ரீ ரெட்டி, தொடர்ந்து இதே மாதிரியான கருத்துக்களை வைத்து வந்தாலும் அது குறித்து யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை யோசித்துப் பார்க்கும்போது உண்மையாக இருக்கலாம் எனவும் நம்மிடையே தோன்றுகிறது.

sree-reddy-post
உனக்கு என்னதாமா வேணும்..
