fbpx
Connect with us

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து புது தோற்றத்தில் மின்னும் சோனியா அகர்வால்.. ஆள் அடையாளம் தெரியாம மாறி போய்ட்டாங்க!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து புது தோற்றத்தில் மின்னும் சோனியா அகர்வால்.. ஆள் அடையாளம் தெரியாம மாறி போய்ட்டாங்க!

தமிழ் சினிமாவில் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த கதாநாயகிதான் நடிகை சோனியா அகர்வால்.

அதன்பின் இவர் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்கள் நடித்து, அதன்பின் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின் சோனியா  அகர்வாலுக்கு அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஒன்றும் அமையவில்லை.

இருப்பினும் சின்னத்திரையிலும், ஒரு சில படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு ஆடுவதில் கவனம் செலுத்தினார்.

எனவே தற்போது தன்னுடைய முகம் மற்றும் உடலிலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு, புது தோற்றத்தில் மின்னுகிறார் சோனியாஅகர்வால்.

sonia-aggarwa-cinemapettai

sonia-aggarwa-cinemapettai

மேலும் அவர் தற்போது உருமாறி இருக்கும் புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். எனவே  இதற்குப் பிறகாவது  சோனியா அகர்வாலை பட வாய்ப்பு வந்து சேரும் என்று  ரசிகர்கள் நம்புகின்றனர்.

Continue Reading
To Top