சோனா ஹெய்டன்

சர்ச்சைகளுக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் நடிகை சோனா. ஷாஜஹான் படத்தில் ஹீரோயினின் தோழியாக வளம் வந்தவர். பின்னர் கவர்ச்சி நடிகை அடையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். ‘பத்துக்கு பத்து’, ‘குரு என் ஆளு’, ‘குசேலன்’, ‘கோ’ உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், சோனா. இவர் ஜெய் நடிப்பில் ‘கனிமொழி’ என்ற படத்தைச் சொந்தமாக தயாரித்தார்.

அதிகம் படித்தவை:  "நான் துல்கர் சல்மானின் ரசிகன் ஆகிவிட்டேன்" : பாகுபலி இயக்குனர் ராஜமௌலி !
Sona

சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகியவர் காவிச் சேலையை கட்டிக்கொண்டு ஆன்மீக வடிவுக்கு மாறினார். தனது பெயரையும் தேவி சோனா என மாற்றிக்கொண்டதாகக் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதிகம் படித்தவை:  பாகுபலி ராணா - பிரபு சாலமன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகை சோனாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Sona
Sona
Sona
Sona