Connect with us

Cinemapettai

எனக்கு அதுக்கு மட்டும் தான் ஆண்கள் தேவை.. வெட்டி வாயால் மாட்டிக்கொண்ட சோனா

sona

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எனக்கு அதுக்கு மட்டும் தான் ஆண்கள் தேவை.. வெட்டி வாயால் மாட்டிக்கொண்ட சோனா

நடிகை சோனா தனது கவர்ச்சியால் ஒரு காலத்தில் தமிழகத்தை தரிகிடதோம் போட வைத்தவர். அந்த அளவுக்கு கவர்ச்சி கலந்த வேடங்களில் அதிகமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வைத்திருந்தார். வயது ஆக ஆக மவுஸ் குறைந்ததால் தற்போது படவாய்ப்புகள் இன்றி முடங்கியுள்ளார்.

இந்நிலையில் ஒரு வார இதழுக்கு பேட்டி அளிக்கையில், எனக்கு செக்ஸ் தேவைப்படும்போது மட்டுமே ஆண்களை டிஷ்யூ பேப்பர் மாதிரி பயன்படுத்துவேன் என வெளிப்படையாக கூறியதாக அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு நான் அதைக் கூறவில்லை என சமாளித்துள்ளார்.

இதனால் ஆண்கள் பாதுகாப்பு சங்க உறுப்பினரான வழக்கறிஞர் அருள் மிதுலன், அசிங்கமாக பேசிய நடிகை சோனா மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200 இன் படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை ஏற்க கூடாது என சோனா மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை வருகிற டிசம்பர் 16ஆம் தேதி விசாரிப்பதாக நீதி மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊராடா இது!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top