பூவெல்லாம் உன்வாசம் படத்தின் மூலமா தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவங்கதான் நடிகை சோனா ஹைடன். இவர் 2002ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டவர்.

ஹீரோயின்களுக்கு தோழியாக பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் பின் சிவப்பதிகாரம் படத்திலிருந்து கவர்ச்சி நாயகியாய் வலம்வரத் துவங்கினார். பின் வெங்கட் பிரபு மீது வழக்கு, S.P.B சரண் மீது பாலியல் குற்றச்சாட்டு என்று பரபரப்பாக பேசப்பட்டார்.

manobala-sonaதயாரிபாளராகி அதில் நஷ்டம் அடைந்ததால் தற்போது uniq fashion store ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதனை நடிகை ஷில்பா செட்டி சென்னையில் திறந்துவைத்துள்ளார்.

சரி கதைக்கு வருவோம், நடிப்பு, கவர்ச்சி, தயாரிப்பு, சர்ச்சை இப்படி எதுவுமே கைகொடுக்காட நிலையில் தன்னை சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள இனி அம்மாவாக நடிக்க முடிவு செய்துள்ளார். இதன் துவக்கமாக நான் யாரென்று நீ சொல் என்ற படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

actress sonaஇனி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தாரளமாக நடிப்பேன் என்று அறிவித்துள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எனக்கு ஒரே ஒரு சந்தேகம், 2002ல மிஸ் சவுத் இந்தியானு ஒரு போட்டி உண்மையாவே நடந்துச்சா?