தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன் இவர் கமலின் மகள் ஆவார் சமீப காலமாக நடிகை ஸ்ருதிஹாசனை பற்றி செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது அது மட்டும் இல்லாமல் அதிகமாக விமர்ச்சனகளை சந்தித்து வருகிறார்.shruthihaasan kamal

இவர் லண்டனை சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன் இதனால் ரசிகர்களாள் விமர்ச்சனத்திர்க்கு ஆளாகியுள்ளார். மேலும் அவர் தனது காதலருடன் லண்டனில் லிவின் டுகெதரில் வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.shruthi haasan

இந்நிலையில், மீண்டும் ஸ்ருதியை பற்றிய செய்திகள் வந்துள்ளது. அவர் நீச்சல் குளத்தில் இருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த போட்டோ லண்டனில் அவரது காதலர் வீட்டில் எடுக்கப்ட்டதா என ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

Shruthi-haasan

மேலும் தற்பொழுது ஸ்ருதிஹாசன் பற்றிய ஒரு செய்தி இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது அவர் நீச்சல் குளத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படம் லண்டனில் உள்ள அவரது காதலர் வீட்டில் எடுக்கப்பட்டதா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.