Photos | புகைப்படங்கள்
பிரபல பத்திரிக்கைக்கு உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்.!

சுருதிஹாசன் முதலில் ஒரு பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் இப்பொழுது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார், மேலும் இவர் லண்டனை சேர்ந்த ஒரு இசை கலைஞரை காதலிப்பதாக கோலிவுட்டில் கிசு கிசுக்கிறார்கள்.
கடந்த ஒரு ஆண்டுகளாக எந்த ஒரு புதிய படங்களையும் ஒப்புகொள்ளாமல் மவுனம் காத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் தனது தந்தை கமலுடன் நடிக்கவிருந்த சபாஷ் நாயுடு படமும் பாதியிலேயே நிற்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை.
இப்படி இருக்க கடந்த வாரம் இவர் பெமினா என்ற பிரபல பத்திரிக்கைக்கு போட்டோ சூட் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார் இதில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதோ புகைப்படம்.

shruthi haasan
