Connect with us
Cinemapettai

Cinemapettai

shriya-saran-cinemapettai-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தளத்தில் காட்டு தீயாய் பரவும் நடிகை ஸ்ரேயாவின் புகைப்படம்.!

சினிமாவில் நடிகைகளுக்கு மார்கெட் எப்பொழுதும் உட்ச்சத்தில் இருக்காது சில காலம் உட்ச்சத்திலும் சில காலம் படவாய்ப்பு இல்லாமலும் இருக்கும்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழி சினிமாவில் உள்ள நடிகை ,நடிகர்களுக்கும் பொருந்தும் படவாய்ப்பு இருக்கும்பொழுதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு சில நடிகைகள் தனது திறமையால் கொஞ்சகாலம் மார்க்கெட் உட்ச்சத்தில் இருப்பார்கள் அதாவது நம்ம திரிஷா போல, சில நடிகைகள் ஒரு காலகட்டத்தில் கொடிக்கட்டி பரந்திருப்பார்கள் ஆனால் இப்பொழுது படவாய்ப்பே இல்லாமல் முடங்கி கிடப்பார்கள் அப்படிதான் நடிகை ஸ்ரேயாவும்.

இவர் முதலில் ரஜினி ,தனுஷ் ,விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிகை ஸ்ரேயா ,தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிகட்டி பறந்தவர்.

இப்பொழுது இவரின் துரதிஷ்டம் எந்த ஒரு படவாய்ப்பும் இல்லாமல் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது,புகைப்படம் எடுப்பது என இருந்து வருகிறார்.

தற்பொழுது நடிகை ஸ்ரேயா அரைநிர்வாண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இதை கண்ட ரசிகர்கள் சிலர் ஷேர் சித்து வருகிறார்கள் சிலர் திட்டி தீர்க்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top