fbpx
Connect with us

தல 59 யில் நடிப்பது பற்றி சரமாரியாக ஸ்டேட்டஸ் தட்டி தெறிக்கவிட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல 59 யில் நடிப்பது பற்றி சரமாரியாக ஸ்டேட்டஸ் தட்டி தெறிக்கவிட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

தல 59

இன்று காலை முதலே அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பிங்க் ரிமேக்கில் நடிக்கும் நடிகர் –  நடிகையர்  , மற்றும் டெக்கினிக்கல் டீம் விவரம் வெளியானது. கதைப்படி ஹீரோ அஜித் ஆக இருப்பினும், முக்கிய ரோல் என்பது அந்த பெண் மற்றும் அவற்றின் தோழிகள் கதாபாத்திரம் தான்.

Shradda Srinath

முதலில் நஸ்ரியா என ஆரம்பித்து பின்னர் கல்யாணி ப்ரியதர்ஷன் என தொடர்ந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் என வந்து நின்னது.

இன்றைய நவநாகரிக உலகில் தனித்து நிற்க நினைக்கும் பெண் இதுபோன்ற சவால்களை சமாளிக்க நேரிடும் என துகிலுரித்து காட்டும் இப்படத்தின் கதை. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் போல இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சாரதி தான் அஜித் .

AK 59

 

இன்று காலை முதல் வாழ்த்துக்கள் குவிய தன ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டி தெறிக்கவிட்டார் அவர் ..

பல நாட்களாக அஜித் படத்தில் நான் நடிப்பதாக புரளிகள் வந்தது. அது அனைத்தும் உண்மையே நான் படத்தில் நடிக்கிறேன். இவ்வளவு நாட்கள் நடிப்பதை பற்றி சொல்லாமல் அமைதி காத்தது மிகவும் கடினமாக இருந்தது. அதிகாரபூர்வமாக வெளியாகி விட்டது,அஜித் சாருடன் நான் நடிக்கிறேன் நான். இதுவரை நடித்ததிலேயே மிகவும் சாலேஞ் தரும் ரோல் இது தான். பதட்டம் அதே சமயம் ஆர்வமாக உள்ளேன்.

thala 59

இது ஒரு கனவு டீம் என்று தான் சொல்லவேண்டும். இது போன்ற அசத்தல் டெக்னீஷியன்கல்ல உடன் வேலை செய்ய ஆர்வமாக உள்ளேன். அதுமட்டுமன்றி இப்படத்தின் கதை அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று, இன்றைய தேதியில் இது அவசியம். இந்த கருத்து நன்றாக ரீச் ஆக வேண்டும். நான் தாயாராக உள்ளேன். என் வேனில் இருந்த படி வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றியை பகிர்கிறேன். எனக்காக்க மகிழும் அனைவருடனும் என் பயணத்தை பகிர்வது போல உள்ளது .

thala 59

எல்லோருக்கும் பெரிய நன்றிகள். ஆம் டாப்ஸி நடித்த ரோலில் தான் நான் பிங்க் ரி மேக்கில் நடிக்கிறேன் எனவும் கூறியுள்ளார் .

ஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.

thala 59

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top