Connect with us
Cinemapettai

Cinemapettai

கோவா பீச்சில் கவர்ச்சி உடையில் துள்ளிக்குதிக்கும் பிக்பாஸ் ஷெரின்.. வைரல் புகைப்படம்

sherin

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோவா பீச்சில் கவர்ச்சி உடையில் துள்ளிக்குதிக்கும் பிக்பாஸ் ஷெரின்.. வைரல் புகைப்படம்

ஷெரின் – கன்னட சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

விசில் படத்திற்கு பிறகு அழகிய அசுராவாக மாறியவர். மாடலிங் ஒருபுறம் தெலுங்கு, மலையாள சினிமா என ஒரு ரவுண்டு வந்தவர். பிக் பாஸ் சீசன் 3 யில் பைனலிஸ்ட் வரை வந்தவர், மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

33 வயதான ஷெரின், பீச்சில் டூ பீஸில் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட இளைஞர்கள் சொக்கிப்போய் லைக்குகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top