fbpx
Connect with us

Cinemapettai

உண்மையாலுமே இதுக்கு பேரு டான்ஸ் தானா.. இளைஞர்களுக்கு சூட்டைக் கிளப்பும் டான்ஸ் ஆடிய ஷாலு ஷம்மு

shalu-shamu-01

Videos | வீடியோக்கள்

உண்மையாலுமே இதுக்கு பேரு டான்ஸ் தானா.. இளைஞர்களுக்கு சூட்டைக் கிளப்பும் டான்ஸ் ஆடிய ஷாலு ஷம்மு

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரி ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. அதன் பிறகு பெரிதாக படவாய்ப்புகள் வரவில்லை. இதனால் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

சமீபகாலமாக நடனம் கற்றுக் கொள்வதாக கூறி ஆண் நண்பர்களுடன் இவர் சேர்ந்தாடும் எல்லைமீறிய நடன வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இருந்தாலும் பட வாய்ப்புகள் கதவைத் தட்டிய பாடில்லை.

பட வாய்ப்புகளுக்காக எந்த அளவும் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதை போலவே அவரது சமூக வலைதள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அமைந்துள்ளது. இவரது இந்த கவர்ச்சியான விஷயங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் பேச்சு தான் உள்ளது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் நடனம் என்ற பெயரில் அநியாயத்துக்கு ஒட்டி உரசி கட்டி பாலிவுட் சினிமாவை விட மோசமாக ஷாலு சம்மு டான்ஸ் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top