fbpx
Connect with us

Cinemapettai

கூட்ட நெரிசலில் கையோடு வந்த மேலாடை.. மறைத்து ஓடிய நடிகையின் பரிதாபம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கூட்ட நெரிசலில் கையோடு வந்த மேலாடை.. மறைத்து ஓடிய நடிகையின் பரிதாபம்

சினிமாக்காரர்களை பொருத்தவரை ரசிகர்கள் என்றாலே கொஞ்சம் அலர்ஜி. காரணம் அவர்கள் மீதுள்ள பிரியத்தால் நடிகர்களை தொட முயல்வது, கட்டிபிடிக்க முயல்வது, செல்ஃபி எடுக்க முயல்வது என அனைத்து விஷயங்களையும் ரசிகர்கள் செய்வார்கள்.

இதனாலேயே எப்போதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டியுள்ளது. அதிலும் பெரிய நடிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். நடிகர்களுக்கே இந்த கதி என்றால் நடிகைகளுக்கு கொஞ்சம் மோசம்தான். சமீபத்தில் கூட நடிகையுடன் செல்பி எடுக்கும்போது ஒரு நடிகையின் இடுப்பை தடவினார் ஒரு ரசிகர்.

அதேபோல் பிரபல நடிகை ஸ்வே…வுக்கு நடந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் ராய்ப்பூர் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ரசிகர்கள் அவரை மொய்த்துக் கொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என்னதான் பாதுகாப்பு வளையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் அதையும் மீறி ரசிகர்கள் தன்னை தொட முயன்றதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக நடிகையின் மேலாடை ரசிகர்களின் கையுடன் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் தனது கையை வைத்து முன்பக்கம் மறைத்தபடி காரில் ஏறி சென்றதாக தெரிவித்துள்ளார். ரசிகர்கள் கொஞ்சம் அமைதி காத்தால் அனைவரும் நடிகைகளை பொது இடங்களில் பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top