Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆடை இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை.! வைரலாகும் புகைப்படம்
Published on
பல நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கையாகிவிட்டது, இதை பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகைகள் கடைபிடிக்கிறார்கள்.
இதில் சில நடிகைகள் மட்டும் எல்லை மீறுகிறார்கள் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பாடகி செலினா கோமஸ் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியாக உள்ளது.
மேலும் இவர் தயாரிப்பாளர், பாடல், குழந்தைகள் நல ஆர்வலர் என செயல்பட்டு வருகிறார் அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் சீரியல்களிலும் நடித்து வருகிறார், இந்த நிலையில் இவர் மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
