நடிகை சாயிஷா சைகள் தமிழ் சினிமாவில் சில படத்தில் நடித்து வருகிறார் இவர் தமிழ் சினிமாவில் வணமகன் படத்தில் தான் முதல் முதலில் நடித்தார் நடிகை சாயிஷாவின் கொழுக்கு மொழுக்கு மேனியும் அனல் பறக்கும் நடனமும் அனைத்து இளம் பட்டாளத்திற்கும் பிடித்துவிட்டது.

sayyeshaa-saigal

இவர் தற்பொழுது கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜிநிகாந்த ஆகியபடத்தில் நடித்துவருகிறார், இந்த நிலையில் பிரபல சோப்பு கம்பெனி ஓன்று பிராண்ட் அம்பாசிட்டராக நியமித்துள்ளது இதன் முதல் கட்டமாக இந்த வெயிலை சம்மாளிக்க ஒரு டிப்ஸ் மற்றும் சோப் விளம்பரம் என தனது குரலில் அசத்தினார் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கழுவி கழுவி ஊத்தினார்கள், ஒருசில ரசிகர்கள் இந்த சோப்பை நீங்கள் யூஸ் பன்னுவிங்கள.? என கேட்டுள்ளார் மேலும் சில பேர் காசு கொடுத்தால் எதை வேணாலும் செய்விங்களா நல்லதுன்னு.? சில ரசிகர்கள் தமிழ் நாட்டுல தண்ணியே இல்லையாம் சோப்பு வாங்கி என்ன செய்றது என பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.