Connect with us
Cinemapettai

Cinemapettai

sayyesha

Videos | வீடியோக்கள்

உடம்பை ரப்பர் போல் வளைத்து நெளித்து ஆடும் சாயிஷா.. ஆர்யா பாவம்

வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்ததாள் மிகவும் பிரபலம் அடைந்தார் .

பின்பு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும் சாயிஷாவிற்கும் காதல் மலர்ந்தது அதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சாயிஷா திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் விருந்து விழாக்களில் பாடல்களுக்கு நடனம் ஆடும் வழக்கத்தையும் தொடர்ந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் பாடிய ரவுடி பேபி பாடல் உலகம் முழுவதும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்தப் பாடலுக்கு நடிகை சாயிஷா நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top