Tamil Cinema News | சினிமா செய்திகள்
சொடக்குமேல பாட்டிற்கு வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி குத்தாட்டம் போட்ட வணமகன் நடிகை சாயிஷா.!

சமூக வலைத்தளங்களினால் பல பேர் பிரபலமாகியுள்ளர்கள், சமீபத்தில் கூட புருவ டான்ஸ் பிரியா வாரியார் ஒரு வீடியோ வெளியாகி உலகம்முழுவதும் பிரபலமானார், ஒரு செய்தி வந்தால் போதும் உலகம் முழுவதும் வைரல் ஆகி உடனே ட்ரெண்ட் ஆகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதனால் சமூக வலைதளத்தில் கொஞ்சம் ஜாக்ரதையாக தான் இருக்கணும் ஒரு நல்ல செய்தி பரவினால் பரவா இல்லை அதுவே ஒரு கேட்ட செய்திகள் என்றால் என்ன செய்வது அதனால் கொஞ்சம் ஜாக்ரதையாக தான் இருக்க வேண்டியதாக இருக்கிறது.
இந்த நிலையில் நடிகை சாயிஷா வணமகன் படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார், இந்த நிலையில் இவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படத்தில் நடித்து வருகிறார், இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் உள்ள சொடக்கு மேல பாட்டிற்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்.
