பி ஜெயக்குமார் இயக்கிவரும் படம் ‘கஜினிகாந்த்’. இதற்க்கு முன் இவர் ஹர ஹர மஹாதேவஹி’ என்ற படத்தை இயக்கிய பெரும் எத்ரிபர்பை ஏற்படுத்தியவர்.இதில்  கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Sayyeshaa

அடுத்து ‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தையும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஆர்யா ஜோடியாக ‘வனமகன்’ சயிஷா ஹீரோயினாக நடிக்கிறார்.

Sayyeshaa

சயிஷா ‘வனமகன்’ படத்தில் நடித்த நடிப்பு, ஆடிய ஆட்டம் இதன் மூலம் இவருக்கு படவாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. “கஜினிகாந்த்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சயிஷா ‘வனமகன்’ படத்தில் என்னுடைய திறமையை பார்த்து வாய்ப்பு கொடுத்த ஞானவேல் ராஜா சாருக்கு நன்றி, மேலும் எனக்கு போன் செய்து முதலில் பேசியவர்,அடுத்து இயக்குநர்களில் சந்தோஷும் மிக சிறந்த இயங்குனர் என்றார்.

Ghajnikanth
Ghajnikanth

ஆர்யாவுடன் நடிப்பது மிகவும் ‘கூலான’ விஷயம். இந்த வகையான படங்களில் நடிப்பது மிகவும் பிடித்துள்ளது என்று கூறினார். இவர் நடிப்பை இயங்குனர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.