fbpx
Connect with us

Cinemapettai

குலுங்க குலுங்க கவர்ச்சி நடனமாடும் சாயிஷா.. சூடு தாங்காமல் அலறும் இணையதளம்

Videos | வீடியோக்கள்

குலுங்க குலுங்க கவர்ச்சி நடனமாடும் சாயிஷா.. சூடு தாங்காமல் அலறும் இணையதளம்

வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா(Sayyeshaa) அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்ததால் மிகவும் பிரபலமடைந்தார்.

பின்பு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும் சாயிஷாவிற்கும் காதல் மலர்ந்தது அதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சாயிஷா திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் விருந்து விழாக்களில் பாடல்களுக்கு நடனம் ஆடும் வழக்கத்தையும் தொடர்ந்து கொண்டுள்ளார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் வீட்டிற்குள்ளேயே நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களை கவர புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் மீண்டும் தன்னுடைய நடன திறமைக்கு பறைசாற்றும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரல் ஆகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்குப் பிறகுதான் சாயிசா அதிகமாக கவர்ச்சி காட்டுகிறார் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

 

Continue Reading
To Top