fbpx
Connect with us

Cinemapettai

கீர்த்தி சுரேஷ்க்கு ஐ லவ் யூ சொன்ன பிரபலம்? யார் தெரியுமா?

KeerthySuresh

News | செய்திகள்

கீர்த்தி சுரேஷ்க்கு ஐ லவ் யூ சொன்ன பிரபலம்? யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்தில் இவருடைய அசத்தலான நடிப்பை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். ஏன் தேசிய விருது வாங்க கூட வாய்ப்புள்ளது என பலரும் கூறி வந்த நிலையில் தற்போது ஒரு நடிகை இவருக்கு ஐ லவ் யூ என கூறியுள்ளார். யார் தெரியுமா ?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கீர்த்தி சுரேஷ் நடிப்பை பார்த்து அவருடைய ரசிக மாறி விட்டேன் என கூறியிருந்தார். அந்த வரிசையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு பேட்டியில் ‘நடிகையர் திலகம்’ படத்தை பார்த்த பிறகு கீர்த்தி சுரேஷை மிகவும் பிடித்துவிட்டது மற்றும் ஐ லவ் யூ என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top