நடிகை ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனத்தில் மேலாளராக இருப்பவர் சுகுமாறன். சென்னை வளசரவாக்கம் அடுத்துள்ள ஆழ்வார் திருநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கோடை விடுமுறை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பி விட்டு கடந்த சில வாரங்களாக சுகுமாறன் தனியாக வசித்து வந்தார்.

 


பிரபல தொலைக்காட்சியில்  ஒளிப்பரப்பாகும் வாணி ராணி டிவி சீரியலில் சபீதா ராய் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஒரு எபிசோடில் மட்டுமே தலை காட்டினார் சபீதா ராய். மேலாளர் சுகுமாறன் கொடுத்த அழுத்தம் காரணமாக அம்மணி சமீபகாலமாக அடிக்கடி சீரியலில் தலைக்காட்டி வருகிறார்.

அதிகம் படித்தவை:  இந்தியா வந்துள்ள கனடா நாட்டு பிரதமரை இருகரம் கூப்பி வரவேற்றா பிரபல தமிழ் நடிகர்!

கதைப்படி புதிதாக திருமணமான தம்பதியை பிரிப்பதுதான் அம்மணி வேலை, புதிய பெண்ணின் நெஞ்சில் நஞ்சை கலந்து கணவரிடம் இருந்து பிரிப்பது தான் வேலை. தற்போது சீரியலில் செய்த வேலை நிஜ வாழ்க்கையிலும் செய்ததாக சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது..

நீங்களே சொல்லுங்க பாஸ்.. நிஜத்தில் மனைவி இல்லாத நேரத்தில் ஆண் தனியாக இருக்கிறேன் வா என்றால் எதற்கு வர சொல்லுகிறார் என்ற யோசனை கூடவா இருக்காது அம்மணிக்கு?

அதிகம் படித்தவை:  நீங்க நினைக்கிற மாதிரி பயமாயில்லை - வடசென்னை ரிலீஸ் ப்ரோமோ வீடியோ 03 !

பிறகு முடியை பிடித்து இழுத்து தெருவில் கட்டி புரண்டு சண்டை வேற? உங்களுக்கு தான் தெரிந்து இருக்கும்….? சின்னத்திரையால் பாதிக்கப்பட்டு ஆளை விடுங்கடா என விலகியவர்கள் பட்டியலை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்….   நடந்தது என்ன  என்பது சுகுமாறன் மற்றும் சபீதா ராய்க்கு மட்டும் தான் தெரியும் நமக்கு எப்படி பாஸ் தெரியும்…?