யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும், வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்து புகழ் பெற்றவர் சரண்யா மோகன்.

இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார், இவருக்கு குழந்தை கூட பிறந்துவிட்டது.

அதிகம் படித்தவை:  கிரிக்கெட் நெட் ப்ராக்டிஸ் செய்யும் சி எஸ் கே வின் பரம ரசிகை ! மாலதி சாஹர். வீடியோ உள்ளே !

அவரே பலமுறை நான் சின்ன பொண்ணு இல்லைங்க என்று ஜாலியாக கூறியுள்ளார், சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று வைரலாக சுற்றி வருகின்றது.

அதிகம் படித்தவை:  நண்பர்கள் கொண்டாடிய தீபாவளி. அனிருத், நயன்தாரா, சிவகார்த்திகேயன், அட்லீ ... போட்டோ ஆல்பம் உள்ளே.

இதில் இவர் மிகவும் வயதானவர் போல் தெரிகிறார், இதைக்கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்த புகைப்படம் உண்மை தானா என இதுவரை உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.