Photos | புகைப்படங்கள்
நடிகையுடன் இவ்வளவு நெருக்கமா.? சிக்குனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சார்பட்டா பட சஞ்சனா
பட வாய்ப்பிற்காக நடிகைகள் பலரும் போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தற்போது நடிகை சஞ்சனா நடராஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இளசுகளை திக்குமுக்காட வைத்திருக்கிறது.

sanjana-cinemapettai
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, அதன் பிறகு இறுதிச்சுற்று, நோட்டா, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
Also Read: நீச்சல் உடையை விட படுமோசமான உடையில் ஜகமே தந்திரம் நாயகி சஞ்சனா
அதிலும் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜன், அந்தப்படத்தில் கலையரசன் உடன் நடித்த லிப்-லாக் காட்சிகளின் மூலம் ரசிகர்களிடம் வெகு சீக்கிரமே பிரபலமானார்.

sanjana-natarajan-cinemapettai
Also Read: சர்வதேச விருதுகளை குவிக்கும் ஆர்யாவின் படம்
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் வெறும் சேலை மட்டும் அணிந்து கொண்டு, உள்ளே எதுவும் போடாமல் படுகவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இவர் மட்டுமல்லாமல் இவருடன் மற்றொரு மாடல் அழகியும் இணைந்து கொடுத்த கவர்ச்சி போஸ் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

actress-sanjana-natarajan-cinemapettai
இந்த புகைப்படங்களைப் பார்த்தால் ராம் கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் படத்தை போல பலான படங்களில் ஏதாவது நடிக்கும் ஆசை சஞ்சனா நடராஜனுக்கு வந்துவிட்டதோ! என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Also Read: உச்சகட்ட ஆபாசத்தில் வெளிவந்த ராம் கோபால் வர்மாவின் டேஞ்சரஸ்
