Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் செல்போனில் பல நடிகைகளின் பலான படங்கள்.. வளச்சு வளச்சு எடுத்த வீடியோ வெளியானது!
சமீபகாலமாக நடிகைகளின் நடவடிக்கைகளை கேட்டாலே காரித்துப்பும் அளவுக்கு கேவலமாக இருப்பது பலருக்கும் சங்கடத்தை கொடுத்துள்ளது.
சுஷன்ட் சிங் ராஜ்புட் என்ற ஒரு இளம் நடிகர் இறந்த பிறகுதான் பல நடிகர் நடிகைகளின் வண்டவாளங்கள் தண்டவாளங்களில் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
பாலிவுட்டில் போதைப்பொருள் விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் கன்னட சினிமாவிலும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட நடிகைகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையிலேயே தம், சரக்கு கேட்டு அடம்பிடிக்கும் நடிகைகளை இங்குதான் பார்க்கிறோம். பிரபல கன்னட நடிகைகளான சஞ்சனா கல்ராணி மற்றும் திரிவேதி ஆகிய இருவரது செல்போன்களில் முக்கிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரண்டு நடிகைகளின் வாட்ஸ்அப் ஆதாரங்களை நோண்டிய போது தான் பல நடிகைகளின் பலான வீடியோக்கள் வெளியாகி உள்ளது. சினிமாவுக்கு வரும் இளம் நடிகைகள் பலருக்கும் போதைப் பொருள் கொடுத்து அதற்கு ஈடுபடுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வீடியோக்கள் தற்போது சிபிஐ கையில் மாட்டியுள்ளது மேலும் அவர்களுக்கு பின்னடவை கொடுத்துள்ளது. இது சம்பந்தமாக யாரேனும் கம்பிளைன்ட் கொடுத்தால் நிரந்தரமாக ஜெயிலில் அடைக்கவும் வாய்ப்பு இருப்பதால் தற்போது பதட்டத்தில் இருக்கிறார்களாம் அந்த நடிகைகள்.
இருந்தாலும் இதுயெல்லாம் கண்துடைப்பு தான் என்கிறது சினிமா வட்டாரம். விரைவில் முக்கிய புள்ளி யாரேனும் ஒருவர் அவர்களை வெளியில் கொண்டு வந்து விடுவார்கள் என்கிறார்கள்.
