Connect with us

Cinemapettai

தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை.!

thalapathy-vijay

Cinema News | சினிமா செய்திகள்

தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை.!

தளபதி விஜய்யுடன் பிரபல ஜோடியாக நடித்தவர் தற்போது அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவருடன் கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு போன்ற படங்களில் நடித்த ஹீரோயின் சங்கவிதான்  ஒரு பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது “ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை சந்தித்த தளபதி விஜய், தற்போது எட்ட முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டார். விஜய் உயரத்திற்கு வந்ததற்கு காரணம் என்னவென்றால் அவர்  ரசிகர்களுக்கு அப்பாற்பட்டு சிறந்த மனிதர். மேலும் அவரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பும் தான் இந்த உயரத்திற்கு அவரைக் கொண்டு நிறுத்தி உள்ளது என்று சங்கவி கூறினார்”.

தற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் கடும் பிசியாக இருக்கிறார், இந்தப் படம் விரைவில் திரைக்கு  வரவேண்டும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top