fbpx
Connect with us

சனம் ஷெட்டியின் உதட்டு முத்தக்காட்சிக்கு தர்ஷன் கூறிய பதில் என்ன தெரியுமா? அவ்ளோ நல்லவரா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சனம் ஷெட்டியின் உதட்டு முத்தக்காட்சிக்கு தர்ஷன் கூறிய பதில் என்ன தெரியுமா? அவ்ளோ நல்லவரா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் தர்ஷன். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு மாடலிங் துறையில் பணி புரிந்தார். ஆஸ்திரேலியாவில் கிடைத்த வேலைவாய்ப்பை உதறிவிட்டு மாடலிங் துறையை தேர்ந்தெடுத்து வெற்றிக் கொடி நாட்டியவர்.

இவருக்கும் பிரபல நடிகை சனம் ஷெட்டி இருவருக்கும் நீண்ட காலமாக காதல் இருந்து வந்தது. அதன் வெளிப்பாடாக இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் திடீரென தர்ஷன்க்கு செரின் மீது காதல் வர சனம் ஷெட்டி கோபம் அடைந்து தன் காதலை பிரேக் அப் செய்து கொள்வதாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால் அதை தற்பொழுது முற்றிலும் மறுத்துள்ளார் சனம் ஷெட்டி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமடைந்த தர்ஷன் தற்போது படங்கள் விளம்பரங்கள் என பிஸியாக இருப்பதால் அதிகமாக அவருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்றார்.

மேலும் அவர் தமிழில் தற்போது அறிமுகமாகும் எதிர்வினை அற்று என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது உங்களுடைய லிப் லாக் காட்சிகளுக்கு தர்ஷனின் ரியாக்ஷன் என்ன என கேட்டனர்.

அதற்கு சனம் ஷெட்டி, தொழில் என்பதால் பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார் என்றும், அந்த காட்சிகளில் நடிக்கும்போது அவர் சிறிது நேரம் தன்னுடன் பேச மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top