Connect with us
Cinemapettai

Cinemapettai

மேடையில் தேம்பி தேம்பி அழுத சிலம்பாட்டம் பட நடிகை.. சமாதானப்படுத்துவாரா சிம்பு?

silambattam

Videos | வீடியோக்கள்

மேடையில் தேம்பி தேம்பி அழுத சிலம்பாட்டம் பட நடிகை.. சமாதானப்படுத்துவாரா சிம்பு?

எப்போதுமே நம்ம ஊர் நடிகைகளை விட அசலூர் நடிகைகள்தான் நம் இளைஞர்களுக்கு பிடிக்கும். அப்படி கொழுக்மொழுக் என வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் தான் சனாகான். வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே சனா கான் தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டு வந்தார்.

அப்படி சிம்பு நடிப்பில் கமர்ஷியல் அம்சமாக உருவான சிலம்பாட்டம் படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பிறகு சில இளம் நடிகர்களுடன் நடித்தாலும் முன்னணி கதாநாயகி ரேஞ்சுக்கு வளர முடியவில்லை. அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் தலை காட்டிய சனா கானுக்கு தோல்வி முகமே.

பிறகு சொந்த ஊரைப் பார்த்து சென்ற சனாகான் ஹிந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அங்கேயும் தொடர்ந்து கவர்ச்சி வேடங்கள் தான். இதற்கிடையில் பிரபல ஒளிப்பதிவாளர் மெல்வின் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே பிரேக் கப் செய்து கொண்டனர்.

தற்போது OPS என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சனா கான் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருவதாக பொதுமேடையில் தேம்பித் தேம்பி அழுதுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top