Photos | புகைப்படங்கள்
சமீரா ரெட்டிக்கு இவ்ளோ பெரிய மகனா.! வைரலாகும் புகைப்படம்
Published on
நடிகை சமீரா ரெட்டி சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அதன்பிறகு நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்து வந்தார், ஆனால் இவர் எதிர்பார்த்தபடி அதன் பின்பு பட வாய்ப்புகள் அமையவில்லை அதனால் மற்ற நடிகைகளை போல் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார் பின்பு பிரபல தொழில் அதிபர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

sameera-reddys
இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது, சினிமா வாழ்க்கைக்கு முழுவதுமாக முழுக்கு போட்டு விட்டார் தற்பொழுது சினிமா வாழ்க்கை இன்றி குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும் அழகான மகன் இருக்கிறார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Sameera-son
