fbpx
Connect with us

Cinemapettai

முதல் கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த சமந்தா.. இவர் தானா அது!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த சமந்தா.. இவர் தானா அது!

சினிமா மற்றும் குடும்பம் ஆகியவற்றை எப்படி சண்டையில்லாமல் கொண்டு செல்வது என்பதை திறம்பட தற்போது கையாண்டு வருகிறார் சமந்தா. தனது திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் சமந்தா, இன்னமும் ரசிகர்களின் பேவரைட் தான்.

இவரின் வாழ்க்கையில் ஏகப்பட்ட கசப்பான விஷயங்களும் நடந்துள்ளது. தற்போது காதல் கணவர், சினிமா எனக்கு சந்தோசமாக இருக்கும் சமந்தாவின் வாழ்க்கையில் ஏற்கனவே சித்து புயல் என்ற ஒன்று அடித்து சென்றுள்ளது.

அதனால் விரக்தியில் இருந்த சமந்தா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். சமீபத்தில் அவருடைய முதல் கணவர் பற்றிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது வேறு யாருமில்லை, அவர் ஆசையாக வளர்க்கும் ஹாஷ் நாய் தான்.

சில நாட்களில் அவருடைய கழுத்தில் நம்பர் ஒன் ஹஸ்பென்ட் என்ற ஒன்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நான் கூட என்னென்னமோ நினைச்சிட்டு இருந்தேன்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top