Connect with us
Cinemapettai

Cinemapettai

cover-samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருமணத்திற்கு பின்பு இழக்கக் கூடாததை இழந்த சமந்தா.. விடிய விடிய அழுத சோகம்

நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அதைத் தவிர செல்லப்பிராணிகளின் மீது அதிக அன்பு கொண்டவர். சமீபத்தில் இவரது ஹேஷ் சென்ற நாய் போட்டிக்கு முதல் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

அப்போது இன்னொரு முக்கியமான விஷயம் பற்றிப் கூறியிருந்தார். பொதுவாகவே நடிகை த்ரிஷாவை போல் சமந்தாவுக்கும் செல்லப்பிராணிகளின் மீது அன்பு அதிகம். ஆகையால் முதன்முதலாக புகாபு என்ற நாய்க்குட்டி ஆசை ஆசையாக வளர்த்து வந்தார்.

அந்த நாய்க்குட்டிக்கு திடீரென பார்வோ என்ற வைரஸ் தாக்கி உயிர் இழந்தது. இதனால் மிகவும் உடைந்துபோன சமந்தா இரவு முழுவதும் வாசலுக்கும் வீட்டுக்கும் நடந்து நடந்து தேம்பித் தேம்பி அழுததாக கூறியுள்ளார். அத்துடன் இனிமேல் செல்லப் பிராணிகளை வளர்க்க போவதில்லை என்ற முடிவை வைத்திருந்தார்.

ஆனால் தற்போது அவரது கணவர் நாக சைதன்யா, சமந்தாவுக்கு ஹேஷ் நாய்க்குட்டியை பரிசளித்துள்ளார். இதனால் அந்த நாய்க்குட்டியை மிகவும் அன்புடன் பாதுகாப்பாகவும் வளர்த்து வருகிறார் சமந்தா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top