Tamil Cinema News | சினிமா செய்திகள்
தூங்கும் போது இருந்த பழக்கம்.. சமந்தா சொல்லும் இரவு ரகசியம்
திருமணத்திற்கு பிறகு பிஸியான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இதனால் திருமண வாழ்க்கையில் கசப்பான சம்பவம் நிகழ்ந்ததாக பல செய்திகள் வெளிவந்தன. அதை உண்மையாக்கும் வகையில் பல சினிமா விழாக்களில் தனியாகவே கலந்து கொண்டார் சமந்தா.
பத்தாததுக்கு விழாக்களில் படு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து நாகர்ஜுனா குடும்பத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறார் செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே பல மீடியாக்களில் எப்பொழுது சமந்தா குழந்தை பெற்று கொள்வீர்கள் என கேள்வி கேட்டு கடுப்பை ஏற்றிக் கொண்டிருக்கும் நிலையில், மாமனார் வீட்டிலும் இப்படிக் கூறுவது சமந்தாவுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்( அடுத்த டைவர்சா இருக்குமோ).
சமந்தா சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் தன்னுடைய படுக்கையறை ரகசியம் பற்றி பகிர்ந்துள்ளார். தொகுப்பாளர் இரவில் நடக்கும் பழக்கம் இருக்கிறதா? என கேட்டதற்கு, சமந்தா இரவில் நடக்கும் பழக்கம் இல்லை. ஆனால் பல்லைக் கடிக்கும் பழக்கம் உள்ளது என கூறியுள்ளார்.
இதனைக்கேட்ட சமந்தா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சமந்தாவை கிண்டல் செய்து வருகின்றனர்.
