நடிகை சமந்தா தான் காதலித்த நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார் இவர் திருமணம் செய்துகொண்டாலும் பல படத்தில் நடித்துவருகிறார், நடிகை சமந்தா இப்பொழுது வேண்டும் என்றால் மிகவும் வசீகரமான தோற்றம் அழகும் கொண்டிருக்கலாம்.

samantha
samantha

இவரின் மார்கெட் தற்பொழுது மிகவும் உச்சத்தில் இருக்கிறது, இவர் தற்பொழுது இருக்கும் அழகான முகம் அனைவரும் பார்த்திருப்பீர்கள் ஆனால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன் இவரின் முகத்தை பார்த்துள்ளீர்களா.

samantha
samantha

இவரின் சர்ஜரி செய்யாததற்கு முன் உள்ள பழைய புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ புகைப்படம்…

samantha
samantha
samantha
samantha