fbpx
Connect with us

Cinemapettai

எருமை மாடு மேய்க்கும் சமந்தா.!இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.!

News | செய்திகள்

எருமை மாடு மேய்க்கும் சமந்தா.!இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.!

தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகை யாக இருப்பவர் நடிகை சமந்தா இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. மார்க்கெட் சரியும் போது தான் திருமணம் செய்வார்கள் நடிகைகள் ஆனால் சமந்தா மார்க்கெட் உட்ச்சத்தில் இருக்கும்பொழுதே திருமணம் செய்தவர்.

rangastalam

பட வாய்ப்புகள் வருவதால் தொடர்ந்து நடித்து வருகிறார்.மேலும் இவர் விஷாலின் இரும்புத்திரை மற்றும் சிவகர்த்திகேயனுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார் சமந்தா. அதுமட்டும் இல்லாமல் தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கும் ரங்கஸ்தலம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சமந்தா.

இந்த படம் 80 களில் நடக்கும் கதை என்பதால் சமந்தா பாவாடை தாவணி அணிந்து எருமை மாடு மேய்ப்பது பழைய மொட்டார்க்கு டீசல் ஊற்றுவது என நடித்துள்ளார் இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top