Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொரோனாவால் இப்படி மாறிட்ட நடிகை சமந்தா! ஆச்சரியத்தில் மூழ்கிய திரையுலகம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை சமந்தா.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத சூழலில், தனது பல்வேறு திறமையை வெளிக்காட்டி வருகிறார் நடிகை சமந்தா.

ஏனென்றால் இவருக்கு நடிப்பது மட்டுமல்லாமல் ஃபேஷன் டிசைனில் அதிக ஆர்வம் இருந்ததால், தற்போது ‘Mytra’ என்ற ஆப் மூலம் தான் வடிவமைத்த ஆடைகளை விற்பனை செய்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். மேலும் புதிதாக ஒரு talk show ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். 

மேலும் உடற்பயிற்சி குறித்து தனியாக பேசி வருகிறார். மேலும் இவருக்கு சமையலிலும் அதிக ஆர்வம் இருப்பதாக தெரிகிறது.

samantha-cinemapettai

samantha-cinemapettai

எனவே ஒரு நடிகையாக நடிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு திறமைகளை தன்னுள் வைத்திருப்பதால் திரையுலகமே நடிகை சமந்தாவை வியந்து பார்க்கிறது.

Continue Reading
To Top