Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே புகைப்படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களை சுண்டி இழுத்த சமந்தா..
Published on
சமந்தா என்றாலே சந்தோஷம் என்பதை போல சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக ஹிட் அடித்து வருகின்றன. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் முதன்மையாக விளங்கி வருகிறார். இவருக்கு தனியாக கட்டவுட் வைக்கும் அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட சமந்தா புடவையில் பேரழகுடன் காணப்பட்டார். இதனைக் கண்ட இளைஞர்கள் மச்சான் சாச்சுப்புட்டா டா என்ற வடிவேலுவின் வசனத்திற்கு ஏற்ப அத்துணை அழகுடன் அட்டகாசமாக உள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

samantha
