fbpx
Connect with us

நடிகை சமந்தாவின் சிறுவயது புகைப்படம்.. அச்சோ!! சோ க்யூட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகை சமந்தாவின் சிறுவயது புகைப்படம்.. அச்சோ!! சோ க்யூட்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மாடலிங் பெண்ணான இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் இருமொழிப் படமாக வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனில் ஹீரோயினாக நடித்தார்.

அதன்பிறகு தமிழில் 2010-ம் ஆண்டு வெளிவந்த பானா காத்தாடி என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு தற்போது வரை தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். இதற்கிடையில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவிடம் காதல் வயப்பட்டு கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தளபதி விஜய் மற்றும் சமந்தா ஜோடி இன்றளவும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.

அப்படிப்பட்ட சமந்தாவின் குழந்தை புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி பல இளைஞர்களின் வால்பேப்பராக மாறி வருகிறது.

புகைப்படம் :

baby-samantha

baby-samantha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top