Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அம்மாடியோவ்! திருமணத்துக்குப் பிறகு இப்படியா ஆடுவது.. சமந்தா

நாகார்ஜுனாவின் மகளை திருமணம் செய்த பிறகு சமந்தா குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இந்நிலையில் அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பப் படங்களை பதிவேற்றுவார்.

தற்பொழுது நாகார்ஜுனாவின் 60வது பிறந்தநாளை ஸ்பெயின் நாட்டில் குடும்பத்தோடு கொண்டாடினார்கள். அப்போது தனது கணவருடன் ஆடும் ஆட்டம் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, ஒரு குடும்பப் பெண் இப்படியா ஆடுவது என்று நெட்டிசன்கள் கலாய் கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top