Photos | புகைப்படங்கள்
குடும்ப பாணியில் கவர்ச்சி விருந்தளித்த பிக்பாஸ் சாக்சி.. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
சாக்ஷி அகர்வால் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவு இல்லாமல் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பிக்பாஸ் வீட்டில் கவின் மீது காதல் வயப்பட்டு பிறகு நடந்த கூத்துகள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சாக்ஷி அகர்வால், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் ஆரியா நடிப்பில் வெளியாகவிருக்கும் டெடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதற்கு முன்பு ரஜினி நடித்த காலா படத்திலும், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
29 வயதான சாக்ஷி அகர்வால் பாவாடை தாவணியில் பட்டையை கிளப்பும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
இதோ புகைப்படங்கள் :

sakshi-agarwal-01

sakshi-agarwal-02

sakshi-agarwal-03

sakshi-agarwal-04
