fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆண்கள் இல்லாமல் இந்த ஷகிலா இல்லை.. அவங்களுக்காக இதை செய்யப் போறேன் என்ற கிளாமர் குயின்!

sakeela-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆண்கள் இல்லாமல் இந்த ஷகிலா இல்லை.. அவங்களுக்காக இதை செய்யப் போறேன் என்ற கிளாமர் குயின்!

முன்னணி நடிகர்களின் மாஸ் படங்களை எந்த அளவு ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்ப்பார்களோ அதைவிட இரண்டு மடங்கு கூட்டம் ஷகிலா படங்களுக்கு வரும் என்பது பழைய பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டு சொல்லும்.

கவர்ச்சிக் கன்னியாக இருந்தாலும் வசூல் சக்கரவர்த்தியாக அனைத்து திரையுலகின் முன்னணி நடிகர்களையும் அலற வைத்தவர் ஷகிலா. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து சினிமா உலகில் நிலைத்து வருகிறார்.

கிளாமர் படங்களில் நடித்து வந்த ஷகிலா மார்க்கெட் குறைந்த பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது பாலிவுட்டில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படம் ஒன்று கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாக உள்ளது.

 

sakeela-cinemapettai

sakeela-cinemapettai

இந்நிலையில் ஷகிலா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ஆண்கள் இல்லாமல் நான் இல்லை எனவும், அவர்களுக்காக பல நல்ல விஷயங்கள் நான் செய்ய வேண்டும் எனவும் மிக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அதற்காக விரைவில் அரசியலுக்கு வருவேன் எனவும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். தற்போது சகிலாவை எந்த கட்சிக்காரர்கள் வலைக்கப் போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

ஷகிலா நடித்த திரைப்படங்களில் உங்களுக்குப் பிடித்த திரைப்படம் எது என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top