saipallavi
saipallavi

ப்ரேமம் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களின் கவனத்தை தனது பக்க இழுத்தவர் நடிகை சாய் பல்லவி.இவர் தனகென்ன ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் சமீபத்தில் கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுத்துவருகிறார்.

saipallavi
saipallavi

இவருடன் நடிக்கும் ஹீரோவே இதை கூறுகிறார்கள் இவர் காட்டும் பந்தா உலக அழகி ஐஸ்வர்யா கூட காட்டியது இல்லை என்ற பேச்சு அடிபடுகிறது.இவருடன் மிடில் கிளாஸ் அப்பாயி நடிகர் நாணி மற்றும் கரு படத்தில் நடித்த நடிகர் என அனைவரும் கூறி வருகிறார்கள் இவர் குடுக்கும் பில்டப்பை.

saipallavi

படபிடிப்பு தளத்தில் சாய்பல்லவி கொடுக்கும் பந்தாவை யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லை என கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள். வளர்ந்து வரும் நடிகைகளில் சாய்பல்லவிக்கு இப்படி ஒரு செய்தி பரவுவது மிகவும் வருந்ததக்கது.

sai-pallavi

இந்த நிலையில் சமீபத்தில் இவர் புதிதாக ஒரு கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் ப்ப்ப்பா..என வாய் பிளக்கிறார்கள்.