fbpx
Connect with us

Cinemapettai

சாய் பல்லவிக்கு உள்ள ஒரு வினோதமான குறைபாடு.. கன்னம் சிவப்பாக இருக்க இதான் காரணமாம்

sai-pallavi

News | செய்திகள்

சாய் பல்லவிக்கு உள்ள ஒரு வினோதமான குறைபாடு.. கன்னம் சிவப்பாக இருக்க இதான் காரணமாம்

மலர் டீச்சர் கதாபாத்திரம் மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. சாய்பல்லவிகாகவே அந்த படத்தை பார்க்க திரையரங்கில் ரசிகர்கள் சென்றனர்.

மலையாள திரையுலகில் பிரேமம் படத்தின் மூலம் கொடிகட்டி பறந்தவர் சாய் பல்லவி. அந்த படத்தில் இவர் நடித்திருக்கும் மலர் டீச்சர் கதாபாத்திரம் மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. சாய்பல்லவிகாகவே அந்த படத்தை பார்க்க திரையரங்கில் ரசிகர்கள் சென்றனர்.

இவரது முகத்தில் உள்ள பருக்கள் ரசிகர்களை ஈர்ப்பதற்கு ஒரு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. சாய்பல்லவி சிரித்தாள் அவரது கன்னத்தில் சிவப்பாகத் தெரியும் இது அழகாக இருந்தாலும் அது ஒரு வினோதமான தோல் குறைபாடு என கூறி வருகின்றனர்.

அதாவது அந்த குறைபாட்டின் பெயர் ரோசாசியா கன்னத்தில் அடியில் இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடையும் போது அந்த இடத்தில் மட்டும் சிவப்பாக காட்சியளிக்கும் மற்றபடி எந்தவித உடலில் குறைபாடும் ஏற்படாது என தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top