“கேட்டை இழுத்து மூடுடா” என்றாலே சினிமா காரர்கள் கதறுவார்கள். படிங்க .நீங்களும் கதறுவீங்க.

பெரிய ஹீரோ..பெரிய கம்பெனி என்றால் மட்டுமே அவுட்டோர் சூட்டிங் சாத்தியம். சாதாரண தயாரிப்பாளர்களுக்கு அது நரகம்.

பொள்ளாச்சியில் ஒரு சின்ன கம்பெனியின் சூட்டிங். புது ஹீரோ ஹீரோயின். மற்ற நடிகர்கள் ஓரளவு தெரிந்தவர்கள். ஹீரோ புது முகம். 4 நாட்கள் மட்டுமே சூட்டிங் தாங்கும் அதன் பிறகு பைனான்சியர் தான்வட்டிக்கு பணம் தர வேண்டும். ஆனால்14 நாட்கள் சூட்டிங். தயாரிப்பாளர் பணம் புரட்ட சென்னை வந்து விட்டார் ஆனால் பைனான்சியர் இழுத்தடிக்கிறார்.

அவுட்டோரில் 100 தொழிலாளர்கள். தங்கும் விடுதிக்கு பணம் தர முடியவில்லை அந்த புது இயக்குனர் தயாரிப்பாளரிடம் கதறுகிறார் ” சார் சூட்டிங் நடக்கவில்லை . சாப்பாடு தர மறுக்கிறார்கள் வந்து ஹோட்டல் பில்லை செட்டில் பண்ணி எங்களை அழைத்துப் போங்க என்றார்.

சரி என்று சொன்ன தயாரிப்பாளர் பணத்திற்கு நாயாய் அலைகிறார் கிடைக்க வில்லை போனை சுவிச் ஆப் செய்து விட்டு தலைமறைவு ஆனார்.

ஓட்டல் நிர்வாகமோ கேட்டை இழுத்து மூடுங்கடா என்று கூற நடிகர் நடிகைகள் கைதிகள் ஆனார்கள்…!

அந்த ஸடார் ஹோட்டலின் உரிமையாளர் வந்தார் ஹீரோயின் அவர் சிரித்தால் நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கலாம். அப்படி ஒரு அழகு. டீலிங் நடக்கிறது. நீ வா..விடுவிக்கிறேன் என்கிறார்  ஓட்டல் ஓனர். நடிகை சொன்னார். முதலில் எங்க ஆட்களுக்கு சாப்பாடு கொடுங்க..இல்லைனா செத்துருவாங்க..2 நாட்கள் ஆச்சு என்று கதறினார்.

அனைவருக்கும் சாப்பாடு போனது. ஆனால் அன்று இரவு முழுக்க நடிகையை துவம்சம் செய்தார் ஹோட்டல் ஓனர். பெரிய தொகையும் கொடுத்தார். மறுநாள் தனது தியாகத்தால் 100 பேரையும் வழி அனுப்பி வைத்தார். இயன்ற அளவு காசும் கொடுத்து அனுப்பினார்.

அந்த மனித நேயம் கொண்ட புன்னகை ராணி. இன்று அவர் பெரிய அளவில் வளர்ந்திருகிறார். கஷ்டப் படும் சினிமா தொழிளார்களுக்கு பெரிய அளவில் உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் விவசாயிகளுக்கு பெரும் தொகை ஒன்றை வழங்கினார்..!