Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் முறையாக தொப்புள் காட்டி சூடேற்றிய மெட்ராஸ் புகழ் ரித்விகா.. வைரலாகும் புகைப்படம்
ரித்விகா பல படங்களில் நடித்திருந்தாலும் மெட்ராஸ் படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.
பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாத நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார். பிக்பாஸ் வீட்டில் ஒன்றுமே தெரியாத பாப்பா போல நடந்து கொண்டு மக்களின் மனதை மாற்றி எப்படியோ வெற்றியைப் பெற்று விட்டார்.
சினிமாவில் யாராக இருந்தாலும் ரசிகர்கள் ஆதரவு இல்லை என்றால் அதல பாதாளத்திற்குச் சென்று விடுவார்கள். அது விரைவில் ரித்விகா வாழ்க்கையில் நடந்துவிடும் போல.
ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர் பட வாய்ப்பு இல்லை போல என கேட்டுள்ளார். அதற்கு ரித்விகா மூடிட்டு போடா என தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அசிங்கமாக பேசியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க குறைந்து வரும் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரித்விகா.

rythvika-cinemapettai
அந்த வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு தனது தொப்புளை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரசிக்காமல் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

rythvika-cinemapettai
