Photos | புகைப்படங்கள்
இடுப்பு மடிப்பில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஜடா பட நடிகை.. ரோஷினி புகைப்படங்கள்
Published on
பிகில் படத்திற்கு பிறகு கதிர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜடா. இந்த படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்துள்ளார். குமரன் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சாம் .சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் என்பவர் நடித்துள்ளார். புடவையில் அவர் காட்டியிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
roshini-01
roshini-02
roshini-03
roshini-04
roshini-05
roshini-06