Connect with us
Cinemapettai

Cinemapettai

riyasen

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மேலாடையை காற்றில் பறக்க விட்ட பாரதிராஜா நாயகி.. என்ன மேடம் இதெல்லாம்

1999 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியா சென். முதல் படமே நல்லதொரு அறிமுகமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்த் உடன் குட்லக் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதன்பிறகு ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்தார். இருந்தும் முன்னணி கதாநாயகி இடத்தை பிடிக்க முடியவில்லை.

தற்போது பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் ரியாசென் பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவது வழக்கம். குளியல் தொட்டியில் ரியாசென் அமர்ந்தபடி புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார்.

அந்த வகையில் தற்போது தனது மேலாடையை நீக்கிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது.

பட வாய்ப்பில்லை இல்லனா இப்படிதான் போல.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top