Connect with us
Cinemapettai

Cinemapettai

குளியல் தொட்டியில் தாஜ்மஹால் பட நடிகை.. பாரதிராஜாவிடம் மீண்டும் வாய்ப்பே இல்லடா!

riya-sen-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குளியல் தொட்டியில் தாஜ்மஹால் பட நடிகை.. பாரதிராஜாவிடம் மீண்டும் வாய்ப்பே இல்லடா!

1999 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியா சென். முதல் படமே நல்லதொரு அறிமுகமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்த் உடன் குட்லக் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதன்பிறகு ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்தார். இருந்தும் முன்னணி கதாநாயகி இடத்தை பிடிக்க முடியவில்லை.

பிறகு அயிட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடத் துவங்கினார். வங்க மொழியையும் விட்டு வைக்காமல் அங்கேயும் சில படங்களில் நடித்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் ரியாசென் பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது பாத்ரூம் டப்பில் உட்கார்ந்து கொண்டு எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

riya-sen

riya-sen

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top