Connect with us

Cinemapettai

kasthuri-cover

Cinema News | சினிமா செய்திகள்

சீமானுடன் க்ளோசப்பில் கஸ்தூரி.. செல்ஃபியால் வெளிவந்த 25 வருட உண்மை

நாம் தமிழர் கட்சியின் நாடித் துடிப்பாக செயல்பட்டு வருபவர் நடிகர் மற்றும் இயக்குனர் சீமான். இவர் கத்தி கத்தி பேசும் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு உண்டு. ஆனால் தேர்தல் நேரத்தில் கவிழ்த்து விடுவார்கள்.

இது காலகாலமாக பெரிய நடிகர்களுக்கு நடந்துள்ளது. இருந்தும் தன்னுடைய முயற்சியில் சோர்வடையாமல் முன்னேறிச் செல்லும் சீமான் அவர்களின் இத்தகைய ஆரோக்கியத்திற்கு காரணம் யார் எனப் பார்த்தால் அது நம்ம கஸ்தூரி தான்.

நடிகை கஸ்தூரி மற்றும் சீமான் ஆகிய இருவருக்கும் இடையே சுமார் இருபத்தைந்து ஆண்டுகால நட்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் சீமான் அவர்களுடன் நடிகை கஸ்தூரி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

வழக்கம் போல் நமது நெட்டிசன்களும் அவர்களது பங்குக்கு இருவரையும் வச்சுசெய்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் கவுன்சிலர் சீட்டு கேட்க செல்பி எடுத்து இருப்பாரோ என ஒரு கூட்டம் வினவிக் கொண்டிருக்கிறது.

அமைதிப்படை படப்பிடிப்பின்போது மணிவண்ணனுக்கு அசிஸ்டெண்ட் டைரக்டராக சீமான் வேலை செய்தபோது நட்பு உருவானதாக தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top