Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாகுபலி நாயகன் பிரபாஸை ஒதுக்கிய நடிகைகள்! இத்தனை பேரா
பாகுபலி நாயகன் பிரபாஸ் இன்று சினிமா உலகில் முக்கிய நட்சத்திரம். அமெரிக்காவில் கூட இவரது சிலையை மெழுகில் செய்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார்கள்.
5 வருடம் எந்த படமும் நடிக்காமல் பாகுபலிக்காகவே ஒதுக்கிய இவர் அடுத்ததாக சாஹு படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் டீசர் கூட சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக நடிக்க கத்ரீனா கைஃப், பரினீத்தி சோப்ரா, ஷ்ரத்தா கபூர் ஆகியோரிடம் கேட்டும் அவர்கள் மறுத்துவிட்டார்களாம்.
இதனால் யாராவது புதுமுகத்தை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். இந்த அதிர்ஷடம் யாருக்கு அடிக்க போகிறதோ. பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
