Connect with us

Cinemapettai

பணத்துக்காக சினிமாவுக்கு வரலை.. நடிகை ராஷ்மிகா மந்தனா காட்டம்

rashmika-mandanna-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பணத்துக்காக சினிமாவுக்கு வரலை.. நடிகை ராஷ்மிகா மந்தனா காட்டம்

தமிழ் சினிமாவில் இன்னும் அறிமுகமாகவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் ரஷ்மிகா மந்தனா. ரஷ்மிகா தற்போது கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்மிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் பணம் எனக்கு முக்கியமில்லை என்று வெளிப்படையாக கூறியது ரசிகர்களிடையே பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அவர் கூறியதாவது, வெற்றி படங்களைவிட தோல்வி படங்கள் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

காரணம் அந்த படத்திற்காக தன்னுடைய உழைப்பு வீணாகி விட்டதே என்பதை கருதிதான் எனவும் கூறியுள்ளார். மேலும் பேசிய ரஷ்மிகா, பணத்தை எதிர்பார்த்து சினிமாவில் நடிக்கவில்லை எனவும், தனக்கு பிடித்த மாதிரி உழைப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சினிமாவில் நடிகைகளை விட நடிகர்களுக்கே சுமை அதிகம் எனவும், ஒரு படம் தோல்வி அடைந்தால் மொத்தமும் நடிகர்கள் மீது சுமத்தப்படும் மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார். இனி வரும் படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவேன் எனவும் உறுதி கூறியிருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top