fbpx
Connect with us

Cinemapettai

ரசகுல்லா போல் இருக்கும் ரவுடிபேபி ரஸ்மிகா.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

ரசகுல்லா போல் இருக்கும் ரவுடிபேபி ரஸ்மிகா.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

கன்னட மொழியில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் ரஷ்மிகா மந்தானா. விஜய் தேவரகொண்டா உடன் இவர் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக ரசிகர்களையும் கவர்ந்தது.

rasmika-01

rasmika-01

இதனால் தமிழகத்திலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் உண்டு. அனைத்து படங்களிலும் குடும்ப கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயரை வைத்திருந்தார். ஆனால் வழக்கம்போல் விருது விழாக்களில் நடிகைகள் செய்யும் அட்டகாசத்தை இவரும் செய்துள்ளார்.

rasmika-02

rasmika-02

முன்னணியில் இருக்கும் நடிகைகள் தேவையில்லாமல் இதுபோன்று கவர்ச்சியில் இறங்கி தங்களது பெயரை கெடுத்துக் கொள்கின்றனர்.

rasmika-03

rasmika-03

பாரம்பரிய உடையில் பட்டைய கிளப்பும் ரஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

rasmika-04

rasmika-04

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top