fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சிவப்பு நிற உடையில் ஜிகு ஜிகுன்னு ஜொலிக்கும் ரம்யா.. ஸ்பாட்லைட் புகைப்படங்கள்

ramya-subramaniyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவப்பு நிற உடையில் ஜிகு ஜிகுன்னு ஜொலிக்கும் ரம்யா.. ஸ்பாட்லைட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களுக்கும் உண்டு. ஏனென்றால் சினிமா சார்ந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறாது.

அதேபோல் அந்த தொகுப்பாளர் சிறப்பாக செயல்பட வில்லை என்றால் அந்த நிகழ்ச்சியின் சுவாரசியம் கெட்டுவிடும். அதை சிறப்பாக செயல்படுத்தும் தொகுப்பாளர்கள் குறைவாகவே உள்ளனர்.

அந்தவகையில் தற்போது எந்த பெரிய நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்படுவது ரம்யா சுப்பிரமணியன். இவர் சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவை கூட இவர்தான் தொகுத்து வழங்கினார் என்பது அனைவரும் அறிந்தது.

திருமணமாகி சிறிது நாட்களிலேயே தனது கணவரை பிரிந்த ரம்யா சுப்பிரமணியன், தற்போது சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

புகைப்படங்கள் இதோ :

ramya 01

ramya 01

ramya 02

ramya 02

ramya

ramya

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top